This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
English to Tamil: Wildfire in California General field: Other Detailed field: Other
Source text - English The Washburn Fire has doubled in size over the past 24 hours, and it is now estimated to have burned 1,591 acres.
Firefighters are working in difficult terrain to protect some of the largest and oldest redwood trees in the world.
Residents and campers near the fire have been evacuated, and thick smoke has worsened the region's air quality and obscured the park's scenic views.
The blaze, which started on 7 July, threatens at least 500 giant sequoias in the Mariposa Grove, including the famed Grizzly Giant which is thought to be around 3,000 years old.
Translation - Tamil வாஷ்பர்ன் தீ கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, இதுவரை 1,591 ஏக்கர் எரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான (சிவப்புப் பழகை) ரெட்வுட் மரங்களைப் பாதுகாக்க, தீயணைப்பு வீரர்கள் கடினமான நிலப்பரப்பில் பணியாற்றி வருகின்றனர்.
காட்டுத்தீக்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் முகாமில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர், மேலும் அடர்ந்த புகை மண்டலம் காற்றின் தரத்தை மோசமாக்கியது, மற்றும் பூங்காவின் இயற்கை காட்சிகளை மறைத்தது.
ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய இந்த தீ, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் புகழ்பெற்ற கிரிஸ்லி ஜெயண்ட் உட்பட மரிபோசா தோப்பில் குறைந்தது 500 ராட்சத சீக்வோயாக்களை அச்சுறுத்துகிறது.