This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
English to Tamil: How a lock and key woks General field: Tech/Engineering
Source text - English How a lock and key works
Before the modern electronic age, locks were entirely mechanical and based on intricate mechanisms made from levers, wheels, gears, and cams. During the mid-20th century, locks became more sophisticated and automated and started to incorporate electrical and electronic mechanisms. Modern locks that protect computers are based on encryption—a way of securing information using complex mathematical processes.
Most mechanical locks are fitted to things like doors and cupboards and have two physically separate parts. One part is fitted to the frame (the static part of the door) and is essentially a sturdy, metal reinforcement for a hole cut into the door itself (to prevent the locked door from being opened with brute force). The other part of the lock fits into a rectangular hole in the door (known as a mortise) and consists of a metal mechanism that moves a heavy bolt into or out from the reinforced hole. The bolt slides from side to side when you turn a key clockwise or anticlockwise, so it must be operated by a mechanism that can convert rotary motion (the turning key) into reciprocating motion (the sliding bolt)—something like a cam or crank. If that were all that a lock consisted of, every key would be able to open every lock. So, the other essential part of a lock's mechanism is a set of fixed or moving metal pieces (wards or tumblers) that engage with slots cut into the key, ensuring only one key can rotate, turn the cam, slide the bolt, and open the door.
Translation - Tamil ஒரு பூட்டு மற்றும் திறவுகோல் எவ்வாறு இயங்குகிறது
நவீன மின்னணுசார் யுகத்திற்கு முன்பு, பூட்டுகள் இயந்திரமயமானவை. பூட்டுகள் முற்றிலும் கடுஞ்சிக்கலான இயந்திர வழிமுறைகளான நெம்புகோல், சுழல்வட்டு, பல்லிணை, சுற்றுவட்ட இணைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. 20 ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில், பூட்டுகள் மிகவும் இயல்பெளிமையற்ற தானியங்கி முறையில் மாறி, மின்னாற்றல் மற்றும் மின்னணுசார் வழிமுறைகளை கொண்டு கூட்டிணைவுடன் செயல்பட்டது. நவீன பூட்டுகள் குறிமுறையாக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. குறிமுறையாக்கம் - சிக்கலான கணித நடைமுறைகளை கொண்டு தகவல்களை பாதுகாக்கும் முறை ஆகும்.
பெரும்பாலான இயந்திர பூட்டுகள் கதவுகள் மற்றும் அலமாரிகள் போன்ற விஷயங்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு இயல்பாக இரண்டு தனித்தனி பாகங்கள் உள்ளது. ஒரு பகுதி சட்டகத்தோடு பொருத்தப்பட்டுள்ளது (அதாவது கதவின் நிலையான பகுதி). மற்றும்அது கதவுக்குள் வெட்டப்பட்ட ஒரு துளைக்கு, ஒரு துணிவுமிக்க உலோக வலுவூட்டல் ஆகும்( அது பூட்டிய கதவை முரட்டுவலு கொண்டு திறப்பதை தடுக்கும்) . பூட்டின் மற்ற பகுதி கதவின் செவ்வக துளைக்குள் பொருந்துகிறது (இது mortis- துளைப்பொருத்து என அழைக்கப்படுகிறது) மற்றும் ஒரு உலோக பொறிமுறையைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு கனமான மரையாணி, வலுவூட்டப்பட்ட துளைக்குள் உள்செலுத்தும் அல்லது வெளியே நகர்த்தும் நகர்த்தும் நீங்கள் ஒரு திறவுகோலை கடிகார திசையில் அல்லது எதிரெதிர் திசையில் திருப்பும்போது மரையாணி, ஒரு பக்கத்தில் இருந்து பக்கம் நழுவிநகர்வுறும். அப்படியானால் அதன் செயல்முறைமை, சுழலக இயக்கத்தில் (திருவபடும் திறவுகோல்) இருந்து இடுவழி இயக்கமாக (நழுவி நகர்வுறும் மரையாணி) இருக்க வேண்டும். இது சுற்றுவட்ட இணைப்பு அல்லது வளைவச்சு போல் இருக்க வேண்டும். இது தான் ஒரு பூட்டின் திறனாக இருந்தால், ஒவ்வொரு திறவுகோலும் ஒவ்வொரு பூட்டையும் திறக்க முடியும். எனவே, ஒரு பூட்டின் இயங்கமைவு மற்ற அத்தியாவசியப் பகுதிகளான நிலையான அல்லது நகரும் உலோகத் துண்டுகள் கொண்ட தொகுப்பு(வார்டு அல்லது டம்ளர்) ஆகும்.ஆகவே, துளைக்குள் திறவுகோல் பொருத்தப்படும் போது, ஒரு திறவுகோல் மட்டுமே சுழன்று, சுற்றுவட்ட இணைப்பு திருவபட்டு, மரையாணி நழுவிநகர்வுற்று, கதவு திறக்கப்படும்.
More
Less
Translation education
Other - National state research university,Russia
Experience
Years of experience: 4. Registered at ProZ.com: Jul 2020.
Help or teach others with what I have learned over the years
Bio
Born in a Tamil family to academically proficient English teaching parents, I consider myself a bilingual. I grew up talking English and Tamil natively. I can fluently read, write and speak both the languages.
I am electrical engineer by education and a banker with 5 years of expertise in the financial forum.
After a brief work experience in the banking sector, I reinvented my career. I returned to my passion for languages.
I have only an iota of experience in professional translation field but I trust myself to be a viable asset if you hire me for your English to Tamil translation needs and vice versa.
Keywords: English to Tamil, Tamil to English, Translation, Editing, proof reading, Tamil, English, native speaker, native conversation,
This profile has received 21 visits in the last month, from a total of 20 visitors