This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
Open to considering volunteer work for registered non-profit organizations
Rates
Tamil to English - Standard rate: 1.50 INR per word / 200 INR per hour English to Tamil - Standard rate: 1.50 INR per word / 200 INR per hour Malayalam to English - Standard rate: 1.50 INR per word / 200 INR per hour English to Malayalam - Standard rate: 1.50 INR per word / 200 INR per hour
English to Tamil: Guide wires General field: Medical Detailed field: Medical: Instruments
Source text - English Intended Use
Guide wires are designed to be inserted into the patient’s body via natural or surgical pathways, being placed at the desired location by means of steerable distal and proximal ends and facilitate the placement of instruments, such as endoscopic catheters.
Indications
Guide wires for gastroenterological use are intended to be used as guidance for instruments during endoscopic intervention of the bile ducts, pancreatic ducts and right or left hepatic duct. Endourological guide wires are intended to facilitate the placement of instruments during diagnostic or interventional urological procedures.
Contraindications
Gastroenterological and endourological guide wires are not intended to be used in any other surgical procedure except those mentioned within the indications. Gastroenterological and endourological guide wires are contraindicated for intravascular use .
Application
General
The interventional combination device has to be prepared according to the instructions of the manufacturer of the device. The guide wire lumen of the combination device has to be flushed before insertion of the guide wire.
Translation - Tamil உபயோகத்தின் நோக்கம்
கைடு வயர் என்பது நோயாளிகளின் உடலுக்குள் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. உடலில் இயற்கையாக உள்ள துளைகள் வழியாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ கைடு வயர் உட்செலுத்தப்படும். வழியறிந்து செலுத்த கூடிய தொலைவு மற்றும் அருகாமை முனைகளின் மூலம் உடலினுள் விரும்பிய பகுதிக்கு செலுத்த முடியும். உள்நோக்கல் உடற்குழாய் (என்டோஸ்கோபி) மற்றும் வடிகுழாய் (கத்தீட்டர்) போன்ற கருவிகளை உடலினுள் வைப்பதை கைடு வயர் மூலம் எளிதாக செய்யலாம் .
அறிகுறிகள்
சிறுநீரகயியல்,இரத்த குழாய் சீரமைப்பு (ஆஞ்சியோபிளாஸ்டி) ,பெர்க்யுடேநியஸ் டைலேஷன் ட்ராக்கியோசடமி (பீ டீ டி ),பெர்க்யுடேநியஸ் என்டோஸ்கோபிக் கேஸ்ட்ரோ ஜெனொஸ்டமி (பீ ஈ ஜி /ஜே ),கிரானிக் டோட்டல் அக்க்ளுஷன் (சீ டி ஒ),ஸ்டென்ட் இம்ப்ளாண்டேஷன் ,கரோடிட் எண்டார்டெரெக்டமி (சீ ஈ ஏ ),கரோடிட் ஆர்டெரி ஸ்டென்டிங் (சி ஏ எஸ் ) போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தலாம் .
இரப்பை குடலியலுக்கு பயன்படுத்தும் வழிகாட்டி கம்பி (கைடு வயர் ),பித்த நாளம் (பையில் டக்ட்) கணைய நாளம் (பான்க்ரியாடிக் டக்ட்) ,கல்லீரல் நாளம் (ஹிப்பாடிக் டக்ட்) போன்றவைகளில் உள்நோக்கல் உடற்குழாய் மூலம் கருவிகளை உட்செலுத்த பயன்படும். வியாதிகள் கண்டறிய அல்லது சிறுநீரகயியல் தலையீடுகளின் செயல்முறைகளில் கருவிகளை எளிதாக உட்செலுத்த உட்புற சிறுநீரகயியல் கைடு வயர்கள் பயன்படுகிறது .
எதிர்மறை அறிகுறிகள்
கிரானிக் டோட்டல் அக்க்ளுஷன் (சீ டி ஒ),>0.014" (0.35 மி .மி ) அளவுள்ள கைடூ வயர்கள் எதிர்மறையாக கொள்ளலாம் . இரப்பை குடலியல் கைடு வயர் , உட்புற சிறுநீரகயியல் கைடு வயர், இங்கு குறிப்பிட்டுள்ள அறுவை சிகிச்சை செயல்முறைகள் தவிர்த்து வேறு அறுவை சிகிச்சை செயல் முறைகளுக்கு பயன்படுத்த கூடாது .இரப்பை குடலியல் மற்றும் உட்புற சிறுநீரகயியல் கைடு வயர்கள் உள்புற ரத்த நாளங்களுக்கு பயன்படுத்த கூடாது .
பயன்பாடு
பொது
தலையீட்டு சேர்மானத்துக்கான கருவியை உற்பத்தியாளரின் அறிவுறுத்தல் படியே தயார் செய்ய வேண்டும் .முதலில் சேர்மான கருவியின் கைடு வயர் உட்குழலை, கைடு வயரை நுழைக்கும் முன்பு புறம்தள்ள வேண்டும் .
Tamil to English: கை பேசிகள் உடல் நலத்துக்கு தீங்கானதா?
Source text - Tamil இந்த அறிவியல் கருவியையை அளவோடு பயன்படுத்துவதில் தவறு இல்லை . அடிக்கடி பேசுவதோ தொடர்ந்து இருபது நிமிடங்கள் பேசுவதோ ஆபத்தை விளைவிக்கலாம். இந்த கதிர் வீச்சு மனித உடலின் திசைகளை பாதிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. காதையும் உள் காதையும் இணைக்கும் அக்கௌச்டிக் நுரான்ஸ் என்கிற நரம்புகள் பாதிக்கப்பட்டு ,மூளை செயல்பாடுகள்,தூக்கம்,கவனம் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழ்கின்றன. கைபேசி பயன்படுத்தும் அறுபது சதவீதத்தினருக்கு இனம் புரியாத கோபமும் தலைவலியும் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Translation - English Are mobile phones an health hazard?
There is nothing wrong in the moderate use of this scientific invention.continuous use for twenty minutes or frequent use may be hazardous.Researches have revealed radioactive exposure leads to cellular damages. Changes occur in ones acoustic neurons that connect the ear and the inner ear, brain functions,sleep and cognizance . Researchers opine ,over sixty percent of mobile phone users tend to be morose and get head aches.